new-delhi கடவுள் நம்பிக்கையாளர்கள் வரலாற்றைத் திரிக்கக் கூடாது வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் பேச்சு நமது நிருபர் ஜூன் 17, 2019 “ராமனைக் கும்பிடுகிறவர்கள் வால்மீகி ராமாயணத்தை அல்லது வேறெந்த ராமா யணத்தை வேண்டுமானாலும் நம்பட்டும். அது அவர்கள் நம்பிக்கை.